Share on Social Media

சித்த மருத்துவத்தின் பயன்பாடு கொரோனா தொற்றுக்குப் பிறகு பரவலாகியுள்ளது. இதுவரை சித்த மருத்துவத்தின் பக்கமே வராதவர்கள்கூட அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். சித்த மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் கலந்து பலருக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொதுவாகச் சாதாரண நோய்களுக்கும் மக்கள் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துகிறார்களா? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்…

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

சித்த மருத்துவம் | Vikatan Poll

சித்த மருத்துவம் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

சித்த மருத்துவம் | Vikatan Poll

சித்த மருத்துவம் | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

சித்த மருத்துவம் | Vikatan Poll

சித்த மருத்துவம் | Vikatan Poll

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

Election bannerElection banner

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *