Share on Social Media


கொரோனா தொற்றின் இரண்டாம் அலையிலிருந்து இப்போதுதான் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறது. இந்தியாவிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இறங்கு முகத்தில் இருக்கிறது. இருந்தபோதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இன்னும் 2 தினங்களில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

Loading…

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *