Share on Social Media


இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாள். தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்து தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தி.மு.க ஆட்சி செய்து வரும் நிலையில், கருணாநிதி காட்டிய வழியில் தி.மு.க பயணிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? கீழே பதிவு செய்யுங்கள்…



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *