Share on Social Media


இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேசவிருப்பதாகவும், அதில் வருங்காலத்தில் மக்கள் மன்றத்தின் பணி என்ன, அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கவிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். சந்திப்பு முடிந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைப்பதாகவும், அது ரசிகர் நற்பணி மன்றமாக இனி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *