Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • த்ரிஷாகரின் படுக்கையறை வீடியோ லீக்
  • த்ரிஷாகரை கிண்டல் செய்யும் நெட்டிசன்ஸ்

போஜ்புரி படங்களில் நடித்து வரும் த்ரிஷாகர் மது படுக்கையறையில் வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்த எம்.எம்.எஸ். வீடியோ வெளியாகி வைரலானது. 22 நிமிடம் ஓடும் அந்த வீடியோ ஆகஸ்ட் மாதம் கசிந்தது.

வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதில் இருந்து த்ரிஷாகர் சமூக வலைதளங்களில் என்ன போஸ்ட் போட்டாலும் கிண்டல் செய்கிறார்கள்.

அந்த வீடியோவுக்காக த்ரிஷாகர் பலமுறை மன்னிப்பு கேட்டும் கேலி, கிண்டல் மட்டும் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் தான் பூஜை செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த சமூகவலைதளவாசிகளோ, பூஜை செய்தால் மட்டும் தெய்வம் உங்களை மன்னித்துவிடாது. உங்களிடம் இருந்து பூஜை அல்ல படுக்கையறை வீடியோவை தான் எதிர்பார்க்கிறோம். அடுத்த வீடியோ எப்பொழுது வரும் என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

நடந்ததை மறந்துவிட்டு, முகத்தில் சிரிப்புடன் நகர்ந்து செல்வோம் என்று ஒரு போஸ்ட் போட்டார் த்ரிஷாகர். அதற்கும் அவரை மரணமாக கலாய்த்து கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளவாசிகள் கலாய்த்தாலும் அதை எல்லாம் த்ரிஷாகர் கண்டுகொள்வதாக இல்லை.
நடிகரை காதலிக்கும் கவர்ச்சி நடிகை: மீண்டும் சேரத் துடிக்கும் மாஜி கணவர்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *