Share on Social Media


உங்கள் உணவுகள் மார்பகத்தின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்பது தெரியுமா? உங்கள் மார்பின் சரியான அளவையும் வடிவத்தையும் பெறுவதற்கு உணவு பெருமளவில் உதவலாம். மார்பகத்தில் க்ரீம் பயன்படுத்துவது, மசாஜ்களை செய்வதன் மூலம் மார்பகத்தை பெரிதாக்குவது உங்கள் விருப்பமாக இருக்கலாம். ஆனால் இயற்கையான முறையில் மார்பகத்தை பெரிதாக்குவது சிறந்த வழி. ஹார்மோன்கள் விரிவடைந்து அழகான வடிவமைக்கப்பட்ட மார்பகங்களை பெறுவதற்கு உதவும் உணவுகள் குறித்து தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

பால்

பாலில் இருக்கும் ஹார்மோன்கள் நமது உடலில் இருக்கும் ஹார்மோன்களை ஒத்தவை. பசும்பாலில் பால் உற்பத்திக்கு முக்கியமான ஈஸ்ட்ரோஹன் மற்றும் புரோலாக்டின் ஹார்மோன்கள் உள்ளன. இவை மார்பளவு அளவை அதிகரிப்பதற்கான மற்றொரு புரதச்சத்து மிக்க ஆதாரம் ஆகும்.

சாப்பிடறதுக்கு முன்னாடி, சாப்பிட்ட பின்னாடி தண்ணி குடிக்க கூடாது, எப்ப குடிக்கணும், எது நல்லது தெரியுமா?

சோயாபாலில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் ஈஸ்ட்ரோஜனை பின்பற்றுகின்றன மற்றும் மார்பளவு அளவை அதிகரிக்க காரணமாகின்றன. சோயா பாலுக்கு மாற்றாக சோயா பீன்ஸ் சாப்பிடலாம். மார்பளவு மேம்படுத்த இவை மிகவும் பாதுகாப்பானதும் கூட. அளவோடு உட்கொள்வது நல்லது.

​கொட்டைகள்

samayam tamil Tamil News Spot

மார்பகம் வளர்ச்சியில்லாமல் பெரிதாக இருந்தால் உணவில் அக்ரூட் பருப்புகள், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றை சேர்க்கவும். இந்த உணவு பொருள் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு இரண்டையும் கொண்டுள்ளது.

இந்த கொட்டைகள் இதயம் மற்றும் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கின்றன. கொட்டைகள் அனைத்தும் நன்மைகள் கொண்டுள்ளன. இது ஆரோக்கியத்தை எப்போதும் இழக்காது.

​பச்சை காய்கறிகள்

samayam tamil Tamil News Spot

பச்சை காய்கறிகள் அதிக ஊட்டச்சத்து கொண்டுள்ளன. இது ஆரோக்கியத்துக்கு அதிசயங்களை செய்யலாம். இந்த காய்கறிகளில் மார்பக திசுக்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கு போதுமான பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் இல்லை என்றாலும் பிராசிகாஸ் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் மார்பகங்களின் வடிவத்தை உயர்த்தவும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் அதிகரிக்கவும் உதவும்.

​விதைகள்

samayam tamil Tamil News Spot

சூரியகாந்தி, சோம்பு, பூசணி அல்லது ஆளி விதைகள் அனைத்தும் மார்பகத்தின் சிறந்த வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த விதைகள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கும் மற்றும் மார்பகங்களின் சிறந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

எச்சரிக்கை இருண்ட நிறத்தில் மலம் கழிந்தால் அது இந்த பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்!

இவை தவிர எள் விதைகளையும் அளவாக எடுத்துகொள்ளலாம். இது உஷ்னத்தன்மை கொண்டவை. இதை உணவின் மேல் தெளித்து எடுத்துகொள்ளலாம்.

​வெந்தய விதைகள்

samayam tamil Tamil News Spot

வெந்தய விதைகள் எடை இழப்பு மற்றும் சிறந்த முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்க கூடியவை. அதோடு இது பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களின் வளமான மூலம். இது பாலூட்டி சுரப்பி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம் எடுத்துகொள்ளுங்கள். அல்லது வெந்தய விதை எண்ணெயை மார்பகங்களில் பயன்படுத்துங்கள். இவை மார்பகத்தின் சிறந்த வடிவத்தை பெற உதவும்.

​புதிய பழங்கள்

samayam tamil Tamil News Spot

பழங்கள் உணவின் முக்கிய உணவாக இருக்க வேண்டும். இது இயற்கையாகவே உடலின் சிறந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும். பழங்கள் இனிமையான சுவையாகும். பெர்ரி, செர்ரி மற்றும் அவுரி நெல்லிகள் ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள் ஆகும். அவை உடல் ஈஸ்ட்ரோஜனை அளவை அதிகரிக்கும். நீங்கள் ஆப்பிள் மற்றும் ப்ளம்ஸ் சேர்க்கலாம்.

​ஆரோக்கியமான எண்ணெய்

samayam tamil Tamil News Spot

ஒரு பெரிய மார்பளவு பெறுவதற்கு கொழுப்பு நிறைந்த உணவுகளை பயன்படுத்துவது நல்லது. இது பெரிய மற்றும் சிறந்த மார்பளவு அளவை பெற உங்கள் உணவில் கொழுப்புகளை சேர்ப்பதை தொடர முடியாது.

பலாப்பழத்தை தேனோடு தான் சாப்பிடணுமாம் ஏன்னு தெரிஞ்சுக்கங்க!

இது மாரடைப்பு அபாயத்தை உண்டாக்கலாம். அதற்கு மாற்றாக மார்பகங்களில் ஆரோக்கியமான எண்ணெய்களை மசாஜ் செய்து பயன்படுத்த முயற்சி செய்யலாம். இதை குறைந்த அளவில் உணவிலும் சேர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகேடோ எண்ணெய் பயன்படுத்தி சிறந்த மார்பளவு பெறலாம்.

​மெலிந்த இறைச்சி

samayam tamil Tamil News Spot

அசைவம் எடுப்பவர்களுக்கு மார்பகம் அளவை பெரிதாக்க மிகப்பெரிய மார்பளவு பெற உணவில் இருக்கும் புரதங்கள் நிராகரிக்க முடியாது. இறைச்சி சாப்பிடுவதன் மூலம் குறிப்பாக மெலிந்த இறைச்சி ஒரு கப் எடுத்துகொள்வதன் மூலம் மார்பகத்தின் அளவை இயற்கையாகவே பெறலாம்.

​கோழி இறைச்சி

samayam tamil Tamil News Spot

கோழி இறைச்சி மெலிந்த மார்பகத்தை வளர செய்யும். மார்பக அளவை மேம்படுத்த உதவும். இயற்கையாக மார்பகத்தை மேம்படுத்துவதற்கு அடிப்படை ஈஸ்ட்ரோஜனை அதிகரிப்பது தான். கோழி இறைச்சி உங்கள் மார்பகத்தை பெரிதாக்க உதவக்கூடும்.

​கடல் உணவு

samayam tamil Tamil News Spot

கடல் உணவு ஆரோக்கியமான அதிசயங்களை உடலுக்கு செய்யும். ஆனால் சில வகைகள் மார்பகங்களின் வளர்ச்சியையும் சிறப்பாக தூண்டும். இறால்கள், சிப்பிகள், ஷெல் மீன் மற்றும் கடற்பாசி போன்றவை மாங்கனீசு கொண்டுள்ளன. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை தூண்டுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி தர ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரைக்கும் ஐந்துவிதமான தேநீர் ரெசிபி!

இதனால் மார்பக அளவு அதிகரிக்கிறது. அன்றாட உணவில் கடல் உணவு சேர்ப்பதன் மூலம் உங்கள் மார்பகத்தின் அளவு அதிகரித்து வடிவம் கிடைப்பதையும் பார்க்கலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *