Share on Social Media


Thalapathy Vijay’s Son Video: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் இருக்கும் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். இதன் மூலம் அவர் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஜேசன் இயக்குநராக விரும்பினாலும், அவரை ஹீரோவாக பார்க்கவே விஜய் (Actor Vijay) ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். சமீபத்தில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) இயக்கி, நடித்த குறும்படங்கள் முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. 

ALSO READ | மிகப்பெரிய சாதனை, விஜய்யின் தெறி பாடல் வேற லெவல் ஹிட்

இந்நிலையில் தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கார் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. ஜேசன் சஞ்சய் பெயரில் ட்விட்டரில் ஒரு கணக்கு உள்ளது. அதில்., 14 நொடி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ திடீரென ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

அந்த வீடியோவில் சஞ்சய் காரில் சென்று கொண்டிருப்பது போன்றும் அவர் இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தளபதி 65 படப்பிடிப்பு வேண்டாம்: விஜய் அதிரடி முடிவு, காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *