Tag: Kit

புதுச்சேரி: `பி.பி.இ கிட்டுக்காக பிச்சை எடுக்கிறோம்!’ – அதிர வைக்கும் செவிலிய அதிகாரியின் ஆடியோ! | puducherry nurse audio complaint of lack of quality ppe kit

புதுச்சேரியில் தீவிரமெடுத்துவரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களுக்கு நிகராக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகிவருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி அரசு…