Tag: மவடடஙகளல

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Chance of heavy rain in 10 districts: Chennai Meteorological Center announcement

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்துச் சென்னை வானிலை…

Vaigai river water released for agricultural purposes in 3 districts of Tamil Nadu | 3 மாவட்டங்களில் ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

“வைகை அணையிலிருந்து மூன்று மாவட்டங்களுக்கு ஒரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு “ஒரு போக…

7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Rain in TN

நீலகிரி, சேலம், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும்டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத்…

நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | ma subramaniyam

நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்…

தமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது: நீர்வள ஆதாரத் துறை தகவல் | groundwater level

தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 3.07 மீட்டர் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக நீர்வள…

விரைவுச் செய்திகள்: 4 மாவட்டங்களில் கனமழை | ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்

சென்னையில் 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து: சென்னையில் தேர்தலுக்குமுன் அவசர கதியில் போடப்பட்ட 660 சாலை சீரமைப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது. பொறியாளர் குழு ஆய்வு செய்த…

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றம்: அமைச்சர் ரகுபதி தகவல் | Chief Court in the newly divided districts of Tamil Nadu: Minister Raghupathi Information

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் மாவட்டத்துக்கு இன்று…

Chance of heavy rain in 11 districts in Tamil Nadu: Regional Meteorological Centre | தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வடக்கு கடலோர ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன்…

சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் நடக்கும் பிரசித்தி பெற்ற தேங்காய் சுடும் நிகழ்வு நேற்று கோயில்கள், வீடுகளில் உற்சாகத்துடன் நடந்தது. யுத்தகாலம் என்று அழைக்கப்படும்…

விரைவுச் செய்திகள்: 16 மாவட்டங்களில் கனமழை | 2 நவீன ஹெலிகாப்டர்களை வழங்கிய அமெரிக்கா

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று…