Share on Social Media


தமிழ் சினிமா எத்தனையோ அம்மாக்களைப் பார்த்திருக்கிறது. அம்மா கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் வெற்றியும் பெறுகின்றன. எம் மகன், சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் என பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

அந்த வகையில் லேட்டஸ்ட் `சார்பட்டா பரம்பரை’. படத்தில் நடிகர் ஆர்யாவின் அம்மாவாக, பாக்கியம் கேரக்டரில் கவனம் ஈர்த்திருக்கிறார் அனுபமா குமார். இதற்கு முன் பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்திருந்தாலும், சார்பட்டா பரம்பரையில் இவரது வித்தியாசமான நடிப்பு, படத்துக்கு கூடுதல் கனம் சேர்த்திருக்கிறது.

பாக்கியமாக உருமாறியது தொடங்கி, கடந்தகால, நிகழ்கால, எதிர்கால பயணம் என பல விஷயங்களையும் அவள் விகடன் யூடியூப் சேனலுக்காக பகிர்ந்துகொள்கிறார் அனுபமா குமார்…



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *