Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • நைனிகாவின் வைரல் புகைப்படங்கள்
  • அம்மாவை விட அழகாக இருக்கும் நைனிகா

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நைனிகா. மீனாவின் மகளான நைனிகா முதல் படத்திலேயே தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

நைனிகாவின் புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடத் துவங்கியிருக்கிறார் மீனா. அம்மாவும், மகளும் சேர்ந்து நடத்திய முதல் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து, அடேங்கப்பா நைனிகா வேமாக வளர்ந்துவிட்டாரே என்று ரசிகர்கள் வியந்தார்கள்.

இந்நிலையில் நைனிகா பட்டுப் பாவாடையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மீனா. அம்மா பட்டுப் புடவை, மகள் பட்டுப் பாவாடையில் அம்சமாக இருக்கிறார்கள்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

இன்னும் 2, 3 ஆண்டுகள் போனால் நைனிகா ஹீரோயினாகிவிடுவார் போன்று. அழகில் அம்மாவையை தூக்கி சாப்பிட்டுவிட்டார்.

நைனிகா நன்றாக இருக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த மீனா, வளர்ந்த பிறகு ஹீரோயின் ஆனார். குழந்தையாக ரஜினியுடன் நடித்த அவர், பின்பு அவருக்கே ஜோடியானார். அதே போன்று நைனிகா விஜய்க்கு ஜோடியாகிவிடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உதயநிதி பிறந்தநாளில் தம்பி வீட்டில் பிறந்த குட்டி தேவதை: குவியும் வாழ்த்து



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *