Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ராஜஸ்தானில் நடக்கும் கத்ரீனா, விக்கி திருமணம்
  • நாளை ராஜஸ்தான் செல்லும் கத்ரீனா

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கௌஷலின் திருமணம் ராஜஸ்தானில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் நடக்கவிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

விக்கி கௌஷல் ராஜா மன்சிங் அறையிலும், கத்ரீனா ராணி பத்மாவதி அறையிலும் தங்குகிறார்களாம். அந்த அறைக்கு ஒரு இரவுக்கு மட்டும் ரூ. 7 லட்சம் வாடகை ஆகும்.

இரண்டு அறைகளிலும் நீச்சல் குளம், தோட்டம் இருக்கிறது. கத்ரீனாவும், விக்கி கௌஷலும் நாளை அங்கு வருகிறார்கள். டிசம்பர் 11ம் தேதி அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

அவர்களின் திருமணத்தையொட்டி அந்த ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கத்ரீனா தன் முன்னாள் காதலரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை.
உயர்ந்த நடிகரை மணக்கும் பிரபல நடிகை: மாஜி காதலருக்கு அழைப்பிதழ் கொடுத்தாரா?கெரியரை பொறுத்தவரை சல்மான் கானுடன் சேர்ந்து டைகர் 3 படத்தில் நடித்து வந்தார் கத்ரீனா. திருமணம் முடிந்த பிறகு மீண்டும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *