Share on Social Media


நெய் ஆரோக்கியமானதா? தினமும் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் சிலர். ஒரு டீஸ்பூன் நெய்யானாலும் அது உடல் பருமனுக்குக் காரணமாகும் என்கிறார்கள் வேறு சிலர். நெய் நல்லதா, கெட்டதா? ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நெய் சேர்த்துக்கொள்ளலாம்?

– ராகவி (விகடன் இணையத்திலிருந்து)

 ஷைனி சுரேந்திரன்

ஷைனி சுரேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

“அளவோடு எடுத்துக்கொள்ளும்போது எதுவுமே ஆபத்தாவதில்லை. எண்ணெய், நெய் விஷயத்துக்கும் இது பொருந்தும். ஒருவருக்கு ஒருநாளைக்கு 15 முதல் 20 மில்லி எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது ஐசிஎம்ஆர். ஆனால், அதை 20 மில்லி வரை அனுமதிக்காமல், 15 மில்லியுடன் நிறுத்திக்கொள்வது ஆரோக்கியமானது. ஏனெனில் நாம் உட்கொள்ளும் பிற பேக்கேஜ்டு உணவுகளிலும் குறிப்பிட்ட அளவு கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *