Share on Social Media


பசியின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். தனிமை, கவனித்துக்கொள்ள ஆளில்லாத நிலை, குடல் பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஜீரண மண்டல மாற்றங்கள், உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை, தவறான உணவுப்பழக்கம், தூக்கமின்மை, புகை, மதுப் பழக்கங்கள், நீண்டகால நோய்கள், மனச்சோர்வு, பயம், பீதி, விரக்தி, பதற்றம் எனப் பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இரவில் உணவைத் தவிர்ப்பது தவறு. அப்படித் தவிர்ப்பதால் ரத்தச் சர்க்கரை அளவு குறையும். அது தற்காலிகமானதுதானே தவிர, நிரந்தரமல்ல. எனவே, நீங்கள் சிகிச்சைபெறும் மருத்துவரிடம் எல்லா விஷயங்களையும் குறிப்பிட்டு, முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிகிச்சைகளையும் வாழ்வியல் முறையையும் உணவுப் பழக்கத்தையும் பின்பற்றுங்கள்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *