Share on Social Media


பலருக்கும் எடையை எப்படிக் குறைப்பது என்பது பிரச்னை என்றால் எனக்கோ எப்படி எடையைக் கூட்டுவது என்பது பிரச்னை. வயது 23. மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். நன்றாகச் சாப்பிடுகிறேன். ஆனாலும் எடை அதிகரிக்கவில்லை. அதிக செலவில்லாமல் எடையைக் கூட்டும் வழிகள் உண்டா?

– மைதிலி (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

“நீங்கள் நன்றாகச் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். ஆனாலும், சாப்பாட்டின் சத்து ஏன் உடலில் சேரவில்லை என்பதை முதலில் ஆராய வேண்டும். உங்களுக்கு ரத்தச்சோகை உள்ளதா, வேறு ஏதேனும் சத்துக்குறைபாடு உள்ளதா, மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கிறதா, எத்தனை நாள்களுக்கு நீடிக்கிறது, நாக்குப்பூச்சி பிரச்னை இருக்கிறதா, மலச்சிக்கல் உள்ளதா என்ற விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *