Share on Social Media


சருமத்தில் தடிப்புகள், வாயில் ரத்தக் கசிவு, சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

தீவிர வாந்தி, உடலில் நீர்ச்சத்து வறட்சி போன்றவை ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து நரம்பு வழியே குளூக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கும்.

Hospital (Representational Image)

Hospital (Representational Image)
Photo: Pixabay

டெங்கு பாதித்தவர்களைப் பார்த்துக்கொள்பவர்கள், சம்பந்தப்பட்ட நோயாளிகள் தாராளமாக திரவ உணவுகளை எடுத்துக்கொள்கிறார்களா என்று கவனித்து அதை உறுதிசெய்ய வேண்டும்.

அவர்கள் போதுமான அளவு திரவ உணவு எடுக்க மறுத்தாலோ, வாந்தி எடுத்தாலோ, சருமத்தில் தடிப்புகள் தென்பட்டாலோ, அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *