Share on Social Media

பொதுவாக, தடுப்பூசியின் திறனை பாதிப்பவை என்றால், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள் மட்டும்தான். நீங்கள் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள மாத்திரை, நோய் எதிர்ப்பாற்றலைத் தடுக்கக்கூடியதல்ல. இந்தச் சிகிச்சையில் இருப்போர் இணை நோயாளிகள் பிரிவில் வருகிறார்கள். இணை நோய்கள் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட வலியுறுத்தப்படும் பட்சத்தில், நீங்களும் அதைப் பின்பற்ற வேண்டும்.

COVID-19 vaccine

COVID-19 vaccine
AP Photo/Matt Slocum

இந்த மாத்திரையை எடுப்பதால் தடுப்பூசியைத் தவிர்ப்பதோ, தடுப்பூசிக்காக மாத்திரையை நிறுத்துவதோ தேவையில்லை.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *