Share on Social Media

மார்ச் 3-ம் தேதி எனக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பிறகு 124 நாள்கள் கழித்து நான் இதயநோய்க்கும் நீரிழிவுக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். எனக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

– முரளிதரன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

“நீங்கள் ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கிற நீரிழிவுக்கான மருந்துகளோ, பிபி மருந்துகளோ, நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்குத் தடையில்லை. ஆனால், நீங்கள் சமீபத்தில்தான் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *