Share on Social Media

இன்னும் சொல்லப்போனால் புற்றுநோய் என்பது இணைநோய்கள் பிரிவில் வருவதால், நிச்சயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை புற்றுநோய் இருந்து, அதற்கான கீமோதெரபியோ, ரேடியோ தெரபியோ எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது சரியல்ல. அந்தச் சிகிச்சைகள் முடிந்து சில வாரங்கள் கழித்து அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அது குறித்து, புற்றுநோய்க்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

COVID-19 vaccine

COVID-19 vaccine
AP Photo/Matt Slocum

உங்கள் கேள்வியில் உங்களுக்கு வாய்ப் புற்றுநோய் இருக்குமோ என்ற பயமிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்நிலையில் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயம் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது. புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும். ஒருவேளை புற்றுநோய் இருந்தால் தாமதிக்காமல் அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். தடுப்பூசியையும் தவிர்க்க வேண்டாம்”.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *