Share on Social Media

பெரும்பாடு பட்டு இப்போதுதான் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி யிருக்கிறோம். அதற்குள் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்ற கணிப்புகள் கிளம்பியுள்ளன. அதிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

COVID-19 vaccine

COVID-19 vaccine
AP Photo / Dar Yasin

உங்களுக்கு சொத்தைப் பல்லின் தீவிரம் அல்லது வேறு பிரச்னைகளைப் பொறுத்துதான் அதை அகற்ற வேண்டும் என உங்கள் பல் மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். உங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால் மட்டும் உங்கள் பல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அவர்கள் அதற்கேற்ப பல் நீக்கும் சிகிச்சையைத் திட்டமிடுவார்கள். அதற்குத் தயார்படுத்த ஆன்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணிகளைப் பரிந்துரைப்பார்கள்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நீங்கள் பல்லை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பல்லை எடுத்த பிறகும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அது உங்கள் முடிவு. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்வதை மட்டும் எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தாதீர்கள்.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *