Share on Social Media

என் கணவர் தமிழக அரசின் ஆரம்ப சுகாதார மையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆதார் கார்டை காட்டி தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால், அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில் குறுந்தகவலோ, வேறு தகவல்களோ வரவில்லை. இந்நிலையில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்யும் வாக்சின் சர்ட்டிஃபிகேட் எனப்படும் தடுப்பூசிச் சான்றிதழை டவுன்லோடு செய்யும் முறையை விளக்க முடியுமா? அவர் தன் மொபைல் எண்ணை ஏற்கெனவே ஆதாருடன் இணைத்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

– வித்யா மகேந்திரன் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

“அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எங்கே கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அது பற்றிய தகவல்கள் கோவின் ஆப்பில் பதிவேற்றப்படும். அது அவர்களுடைய அடையாள அட்டைகளுடன் லிங்க் செய்யப்பட்டிருக்கும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *