Share on Social Media

நான் வாரத்துக்கு ஒருமுறை இம்யூனோ சப்ரசென்ட் மாத்திரை (folitrax 5 mg) எடுத்து வருகிறேன். கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்டேன். அதற்காக இரண்டு மாதங்கள் மாத்திரைகளை எடுப்பதை நிறுத்தியிருந்தேன். எனக்கு தடுப்பூசி வேலை செய்திருக்குமா?

– உமா கிருஷ்ணன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

“நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இம்யூனோ சப்ரசென்ட் மருந்துகளை நீண்ட காலமாக எடுத்துக்கொள்வோருக்கு, தடுப்பூசிகளால் உற்பத்தியாகும் ஆன்டிபாடிக்களின் அளவு, சராசரியைவிட குறைவாக இருக்கும் என்பது பல தடுப்பூசிகளின் மூலம் அறியப்பட்ட தகவல்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *