Share on Social Media


பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

“ஏற்கெனவே ஐ.எல்.டி மாதிரியான பாதிப்பு உள்ளவர்களுக்கு நுரையீரலின் திறன் இயல்பைவிட குறைவாகத்தான் இருக்கும். கோவிட் தொற்றின் பக்கவிளைவுகளும் இவர்களுக்கு சற்று அதிகமாகவே இருந்திருக்கும். உங்களுக்கு கோவிட் தொற்றின் தாக்கம் எந்த அளவுக்கு பாதித்தது என்று தெரியவில்லை. அதற்கு முன்புவரை உங்களுடைய நுரையீரல் திறன் எப்படி இருந்தது என்றும் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு கோவிட் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கலாம், அதன் தொடர்ச்சியாக நீங்கள் ஆக்ஸிஜனை சார்ந்திருக்கும் நிலை தொடரலாம் என்று தெரிகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *