Share on Social Media

தடுப்பூசி போட்டுக்கொண்டு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். தடுப்பூசியால் உங்களுக்கு உருவாகும் ஆன்டிபாடி, தாய்ப்பால் வழியே உங்கள் குழந்தைக்கும் போகும்.

இப்போது புழக்கத்தில் இருக்கும் எல்லா தடுப்பூசிகளுமே கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பாதுகாப்பானவையே.

A woman receives the  vaccine

A woman receives the vaccine
AP Photo / Aijaz Rahi

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் காய்ச்சல் வருமே.. அத்துடன் பால் கொடுக்கலாமா… என்றால் கொடுக்கலாம். காய்ச்சல் வந்தால் பாராசிட்டமால் மாத்திரை போட்டுக்கொண்டு ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். உங்களிடமிருந்து தாய்ப்பால் வழியே குழந்தைக்கும் காய்ச்சல் வருமோ என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *