Share on Social Media


இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

கொரோனா குறித்த பயம் இருந்தாலும், முழுமையான பாதுகாப்போடு, கர்ப்பிணிகளை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போறது, தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்த ஆதரவற்றவர்களை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தம் செஞ்சு காப்பகங்களில் சேர்ப்பது, தேவைப்படுபவர்களுக்கு அரிசி, உணவுப்பொட்டலங்கள் வழங்குறது, மாஸ்க், சானிட்டைசர் வழங்கி கொரோனா விழிப்புணர்வு கொடுக்கிறதுன்னு, நாலு மாசமா நேரம் காலம் பார்க்காம எங்க டீம் வேலை பார்க்குது. எங்க துறையிலிருந்து முழு ஆதரவு இருக்கிறதாலதான் இது சாத்தியமாகுது. நாங்க பண்ற ஒவ்வொரு செயலுக்கும் மேல் அதிகாரிகள்கிட்ட இருந்து பாராட்டு கிடைக்கறதால இன்னும் அதிக ஊக்கத்தோட வேலையை சிறப்பா பண்ண முடியுது” என்று சொன்ன ராஜேஸ்வரி, நிறைவாக சொன்னது அரசுப் பணியிலிருப்பவர்கள் அனைவருமே நெஞ்சில் ஏற்றிக்கொள்ள வேண்டிய ஒன்று… சமுதாயத்தில் நம்மால் ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அது சந்தோஷம்தானே. இந்த உடை உடுத்தினது மக்களுக்காக, மக்களின் நலன் காக்கும் இந்தப்பணி தொடரும்!”

உங்கள் சேவைக்கு சல்யூட் ராஜேஸ்வரி!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *