large 1609344678 Tamil News Spot
Share on Social Media

பதிவு செய்த நாள்

30
டிச
2020
21:41

large 1609344678 Tamil News Spot

புது­டில்லி:நாளை, புத்­தாண்டு பிறக்­கும் நிலை­யில், அதை கொண்­டா­டும் வகை­யில், மக்­க­ளி­டம் என்ன திட்­டங்­கள் உள்ளன என்­பது குறித்து, ஆய்வு ஒன்றை மேற்­கொண்­டது, விருந்­தோம்­பல் துறை குறித்த ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ‘அவிக்னா சொலு­ஷன்ஸ்!’

ஆய்­வில் தெரிய வந்­துள்­ள­தா­வது:ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில், 65 சத­வீ­தத்­துக்­கும்
அதி­க­மா­னோர், உணவு மற்­றும் மது­பா­னங்­களை, ‘ஆன்­லை­னில்’ ஆர்­டர் செய்­து­வி­டும் முடி­வில் இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னர்.மேலும், 50 சத­வீ­தம் பேர், கொரோனா பர­வலை முன்­னிட்டு, வீட்­டி­லேயே இருந்து விடு­வது என்ற முடி­வில் இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

கிட்­டத்­தட்ட, 10 சத­வீ­தம் பேர் மட்­டுமே, ஓட்டல் அல்­லது உண­வ­கங்­க­ளுக்கு செல்­லும்
எண்­ணத்­தில் இருப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.இது போன்ற முடி­வு­கள் கார­ண­மாக,
விருந்­தோம்­பல் துறை­யி­னர் கவ­லை­யில் உள்­ள­னர். டில்லி தலை­ந­கர் பிராந்­தி­யத்­தில்,
புத்­தாண்டு இரவில் மட்டும், 200 – 250 கோடி ரூபாய் வணிக இழப்பு ஏற்­படும் என
கணிக்­கப்­பட்­டுள்­ளது.


Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *