large 1607601413 Tamil News Spot
Share on Social Media

பதிவு செய்த நாள்

10
டிச
2020
17:26

large 1607601413 Tamil News Spot

சென்னை : தங்கம் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து வருகிறது. இன்று(டிச., 10) சவரன் ரூ.496 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.62 குறைந்து, ரூ.4,622க்கும், சவரன் ரூ.496 குறைந்து ரூ.36,976க்கும், 24காட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.50,020க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளி ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.66.80க்கு விற்பனையாகிறது.


Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *