large 1609258389 Tamil News Spot
Share on Social Media

எத்தகைய நெருக்கடியையும் தாங்கும் இந்தியா குறித்து ஐக்கிய நாடுகள் சபை

பதிவு செய்த நாள்

29
டிச
2020
21:43

large 1609258389 Tamil News Spot

புது­டில்லி:இந்­திய பொரு­ளா­தாரம், நீண்ட காலத்­தில், எத்­த­கைய நெருக்­க­டி­களை­யும்
சந்­திக்­கும் திறன் கொண்­ட­தாக இருக்­கும் என, ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அறிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.

ஆசியா மற்­றும் பசி­பிக் நாடு­களின் அன்­னிய நேரடி முத­லீட்டு போக்­கு­கள் மற்­றும்
கண்­ணோட்­டம் குறித்த,‘யுனெஸ்­காப்’ அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:தெற்கு மற்­றும் தென்­மேற்கு ஆசியா பகு­தி­யில், நீண்ட காலத்­தில், எத்­த­கைய பொரு­ளா­தார
நெருக்­க­டி­க­ளை­யும் சந்­திக்­கும் திறன் கொண்­ட­தாக, இந்­திய பொரு­ளா­தா­ரம் இருக்­கும்.

இந்த பகு­தி­யில், அன்­னிய நேரடி முத­லீட்­டில், கிட்­டத்­தட்ட, 77 சத­வீ­தம், இந்­தி­யா­வில்
மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.இந்­தி­யா­வில், 2025ம் ஆண்டு வாக்­கில், தக­வல் தொழில்­நுட்­பம்,
தக­வல் தொடர்பு சேவை­கள், மின்­னணு உற்­பத்தி போன்ற முக்­கிய டிஜிட்­டல் துறை­கள், இரு மடங்கு வளர்ச்சி­யைக் காணும்.

கொரோனா தொற்று கார­ண­மாக, விவ­சா­யத் துறை உள்­ளிட்­ட­வற்­றில், டிஜிட்டல் பயன்­பாடு அதி­க­ரிக்­கும் வாய்ப்­பிருக்­கிறது.கடந்த, 2019ம் ஆண்டிலி­ருந்து, தொடர்ந்து குறிப்­பி­டத்­தக்க முத­லீட்டு கொள்­கை­கள் மற்­றும் நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொண்டு வரு­கிறது.
இவ்­வாறு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *