Share on Social Media

இறக்குமதி வரியை குறைக்க ‘பென்ஸ்’ நிறுவனம் கோரிக்கை …

 அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் விசாரணையை துவக்கியது ‘அமேசான்’ அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் விசாரணையை துவக்கியது ‘அமேசான்’ …

அதிகரித்து வரும் அன்னிய முதலீடு

பதிவு செய்த நாள்

21
செப்
2021
09:09

large 1632195572 Tamil News Spot

புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளில், செப்டம்பர் மாதத்தில் இதுவரை 16 ஆயிரத்து, 305 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.மதிப்பீட்டு காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளில் 11 ஆயிரத்து, 287 கோடி ரூபாயையும்; கடன் பிரிவில் 5,018 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அன்னிய முதலீடு 16 ஆயிரத்து, 459 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக, அன்னிய முதலீட்டாளர்களால் தவிர்க்க இயலாத சந்தையாக இந்திய பங்குச் சந்தைகள் உள்ளன. மேலும், அவர்கள் இப்போது ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா பிரிவில் முதலீடுகளை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். இந்த துறை தற்போது மீட்சி காணத் துவங்கி இருப்பதால், அவற்றில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அமெரிக்காவில் வட்டிவிகிதம் உயர்த்தப்படும் பட்சத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்வதிலிருந்து வெளியேறவும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்



business news

புதுடில்லி:‘அமேசான் இந்தியா’ நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதிகள் மீது, லஞ்சம் குறித்த புகார்கள் எழுந்த … மேலும்



புதுடில்லி:இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியை குறைக்குமாறு,‘டெஸ்லா’ நிறுவனம் கோரிக்கை … மேலும்



business news

மும்பை:தொழில் செய்ய ஏதுவான நாடுகள் பட்டியல் தயாரிப்பில், சீனா முறைகேடுகள் செய்திருப்பதாக, உலக வங்கி கடந்த … மேலும்



business news

நம்பாதீங்க ‘மும்பை பங்குச் சந்தை’யில் பட்டியலிடப்பட்டுள்ள, ‘பி.எல்.எஸ்., இன்டர்நேஷனல்’ நிறுவனம், தங்களது … மேலும்



business news

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், தாமதமாக வரி தாக்கல் செய்வதை … மேலும்















dinamalar-advertisement-tariff-2018


  • தங்கம்
  • வெள்ளி

  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்

 

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *