Share on Social Media


சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *