Share on Social Media


சென்னை: 9ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 21ஆம் தேதி ஞாயிறன்று 50,000 முகாம்களில் நடைபெறும் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை 73% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 35% பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *