Share on Social Media


அந்தப் பணத்தை கைப்பற்றுவதற்காக, அவர் உயிரிழந்து இரண்டு நாள்கள் கழித்தே இறப்பு அறிவிக்கப்பட்டதாகவும், இன்னும் முழுமையாகப் பணம் கைப்பற்றப்படவில்லை எனவும் செய்திகள் வெளியானது. அ.தி.மு.க பணத்தை நம்பியே உள்ளது.

சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

மக்களிடம் ஆதரவு, செல்வாக்கு இருப்பதாகக் கருதவில்லை. எனவே, பணத்தின் மூலமாக வெற்றி பெற்று விடலாம் என நம்பிக்கையோடு உள்ளனர். தமிழக மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். கொராோனாவைக் காரணம்காட்டி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தபால் வாக்கு முறையை நடைமுறைப்படுத்தினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த முறையை நிராகரிக்க வேண்டும்’’ என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *