Share on Social Media


ஆனால், காங்கிரஸார் விடாமல் போராட்டம் செய்ய, `காந்தி சிலை அகற்றியதற்கும், நகராட்சிக்கும் எந்தவித சம்பந்தமுதம் இல்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்’ என்று கூறி, நகராட்சி அதிகாரிகள் நழுவிக்கொண்டனர். இதையடுத்து, லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் கூடிய காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வினர், அங்கு நடக்கும் சிலை அகற்றும் பணிகளைத் தடுத்து, மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் காங்கிரஸார்

அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் காங்கிரஸார்
நா.ராஜமுருகன்

இதனால், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ‘சட்டப்படி வழக்கு தொடர இருக்கிறோம். லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் அகற்றப்பட்ட காந்தி சிலையையும் கல்வெட்டையும் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்று போராட்டம் நடத்தியவர்கள் சமாதானமடைய மறுத்துவிட்டனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *