Share on Social Media


தலிபான்கள் இன்னும் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிவிடுவர் என அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படைகள் திரும்ப பெறப்பட்டதில் இருந்து கிட்டதட்ட 65 சதவிகித நிலப்பரப்பு தலிபான் பயங்கரவாதிகள் வசம் சென்றுள்ளது. 11 முக்கிய நகரங்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருப்பதால் ஆப்கானிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது.

ஒரு புறம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிக்கஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூல் நோக்கி படை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நீடித்தால் ஒரு மாதத்தில் காபூலை தவிர பிற பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்றும், 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்றும் அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Se9wKnqXIU Tamil News Spot



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *