Share on Social Media


அரிதான அண்டார்டிகா பென்குயின் 3,000 கிமீ தூரம் பயணம் செய்து நியூசிலாந்துக்கு சென்ற படங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

image

உள்ளூர்வாசிகளால்பிங்குஎன்று பெயரிடப்பட்ட இந்த அடேலி வகை பென்குயினை, உள்ளூர்வாசி ஒருவர் கடற்கரையில் கண்டறிந்தார். அவர் முதலில் இதனைமென்மையான பொம்மைஎன்று நினைத்ததாகக் கூறினார். நியூசிலாந்தின் கடற்கரையில் அடேலி பென்குயின் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

இதனைப்படிக்க…பெல்மார்ஷ் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே திருமணம் செய்துகொள்ள அனுமதி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *