Share on Social Media


25 ஆண்டுகளுக்குப்பிறகு மலையாளத்திற்கு செல்லும் அரவிந்த்சாமி

15 செப், 2021 – 13:19 IST

எழுத்தின் அளவு:


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் அரவிந்த்சாமி. இந்த நிலையில் தமிழ்-மலையாளத்தில் நடிகர் ஆர்யா ஓட்டு என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார். பெல்லினி இயக்கும் இந்த படத்தில் குஞ்சாகோபோபனுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக அரவிந்த்சாமியும் நடிக்கிறார். அந்தவகையில் இதற்கு முன்பு மலையாளத்தில் பரதன் இயக்கத்தில் தேவராகம் என்ற படத்தில் நடித்த அரவிந்த்சாமி, 25 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கப்போகிறார்.

Advertisement

2022ல் இரண்டு படங்கள் ரிலீஸ் ; அல்லு அர்ஜுன் திட்டம்2022ல் இரண்டு படங்கள் ரிலீஸ் ; அல்லு … ஹேக்கான இன்ஸ்டாகிராம் ; மன்னிப்பு கேட்ட நமீதா ஹேக்கான இன்ஸ்டாகிராம் ; மன்னிப்பு …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *