premam movie director alphonse puthren tweet about super star rajinikanth | ரஜினியை இயக்கி இருந்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் -இயக்குநர் உருக்கம்
“நேரம்” படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன். “பிரேமம்” படம் மூலம் அனைவரின் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தார். “பிரேமம்” மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல மலையாள திரையுலகில்…