#HBDYuvan: இதில் எந்த கூட்டணி உங்க ஃபேவரைட்?! #VikatanPoll
நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் இன்று. நூற்றுக்கும் மேலான படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் சில இயக்குநர்களுடன் யுவன் இணையும் போது ஒரு வித மேஜிக் நடக்கும். அப்படியான இயக்குநர்கள் சிலரை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதில்…