Share on Social Media


2000 சொல்ல போகும் கதை!

30 டிச, 2020 – 06:17 IST

எழுத்தின் அளவு:


2000-story

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகளை மையமாக வைத்து உருவான படம், 2000. விவசாயி ஒருவரின் வாழ்க்கையில், 2,000 ரூபாய் நோட்டு ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் அதற்காக நடத்தப்படும் சட்டப் போராட்டம் உள்ளிட்டவற்றை தழுவி படமாக்கப்பட்டுள்ளது. இடையில், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிரான விழிப்புணர்வும் இடம் பெற்றுள்ளது. பிரபல பேச்சாளரும், இயக்குனருமான பாரதி கிருஷ்ணகுமார், அரசியல் விமர்சகர் அய்யநாதன், ஓவியா உள்ளிட்டோர், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். புதுமுகங்கள் ருத்ரன் பராசு, ஷர்னிகா அறிமுகமாகின்றனர். ருத்ரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *