Tamil News Oct20 14 434978663921357 Tamil News Spot
Share on Social Media

சென்னை: மெகபூபா முப்தி 14 மாத தடுப்பு காவலுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மெகபூபா முப்தி 14 மாதத் தடுப்பு காவலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த காலகட்டத்தில் தடைபட்ட அனைத்து ஜனநாயக நடைமுறைகளும் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *