Share on Social Media

ஹெங்கெலோ: பெண்கள் 10,000 மீ., ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார் கிடே.

நெதர்லாந்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் பெண்களுக்கான தடகள போட்டிகள் நடக்கின்றன. இரு நாட்களுக்கு முன் நடந்த 10,000 மீ., ஓட்டத்தில் நெதர்லாந்தின் சிபான் ஹசன், 29 நிமிடம், 06.82 விநாடி நேரத்தில் வந்து உலக சாதனை படைத்தார்.

இதே இடத்தில் நடந்த மற்றொரு 10,000 மீ., ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் கிடே லெடேசென்பெட், 29 நிமிடம், 01.03 வினாடி நேரத்தில் வந்து புதிய சாதனை படைத்தார். 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *