Share on Social Media


ஹரிஷ் கல்யாணுடன் மீண்டும் இணையும் பிரியா பவானி சங்கர்

15 நவ, 2021 – 11:41 IST

எழுத்தின் அளவு:


மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம், ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2 , 10 தல என புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடியில் வெளியான படம் ஓ மணப்பெண்ணே. பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். கார்த்தி சுந்தர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்த இந்த படம் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்.

இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைய இருக்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இந்த படத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்கிறார்.

Advertisement

'மாலத் தீவு - பிகினி போட்டோ', இதோ, பூஜாவும் ஆரம்பித்துவிட்டார்..‘மாலத் தீவு – பிகினி போட்டோ’, இதோ, … சிம்புவுக்கு வில்லனாகும் மலையாள இளம் நடிகர் சிம்புவுக்கு வில்லனாகும் மலையாள …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *