Harikrishna Chess M 9 Tamil News Spot
Share on Social Media

சென்னை: மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ‘நாக் அவுட்’ சுற்று வாய்ப்பை இழந்தார் ஹரி கிருஷ்ணா.

உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப், ஆன்லைனில் நடக்கிறது. இதன் முதற்கட்ட போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஹரி கிருஷ்ணா, ஒரு சுற்றில் கூட வெற்றி பெறவில்லை. 10 ல் ‘டிரா’ செய்ய இவர், ஒன்றில் தோல்வியடைந்தார். 

மொத்தம் 5.0 புள்ளிகள் மட்டும் பெற்று பிரான்சின் மேக்சிம் வாசியர், ரஷ்யாவின் டேனிலுடன் இணைந்து 8வது இடம் பெற்றார். 11 சுற்றில் பெற்ற வெற்றி அடிப்படையில் ஹரிகிருஷ்ணாவுக்கு, 9 வது இடம் கிடைத்தது. ‘டாப்–8’ வீரர்கள் மட்டும் தான் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால், ஹரி கிருஷ்ணா வெளியேறினார். 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *