Share on Social Media


ஸ்லிம்மான மீரா ஜாஸ்மின் : சினிமாவில் ரீ-என்ட்ரி

13 அக், 2021 – 13:20 IST

எழுத்தின் அளவு:


சண்டக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் என இருமொழியிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மீரா, அதன்பிறகு நடிப்பிற்கு முழுக்குப் போட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூடியிருந்தார் மீரா ஜாஸ்மின். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள அவரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதோடு கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். சத்யன் அந்திக்காடு இயக்கும் அந்தப் படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.

Advertisement

சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ் ?சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடி … ராதா என குழந்தைக்கு பெயரிட்ட ஸ்ரேயா ராதா என குழந்தைக்கு பெயரிட்ட ஸ்ரேயா

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *