Share on Social Media

‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியாவின் வைஷாலி தகுதி பெற்றார். பெண்களுக்கான ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் வரும் ஜூன் 10 – ஜூலை 3ல் நடக்கிறது. இதற்காக ‘ஆன்லைன்’ முறையில் நடந்த தகுதிச் சுற்று–2ன் பைனலில் தமிழகத்தின் வைஷாலி, ரஷ்யாவின் போலினா ஷுவாலோவா மோதினர். இதில் சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை வீராங்கனை வைஷாலி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *