Share on Social Media


அதனை தொடர்ந்து நேற்று மதியம் ஆளுநரின் தனிச் செயலாளர் ஆனந்தராவ் படேல், உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்றார். அப்போது, ஸ்டாலினை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக, அழைப்புக் கடிதத்தை ஸ்டாலினிடம் அவர் வழங்கினார். இதனை தொடர்ந்து மே மாதம் 7-ம் தேதி காலை, அதாவது நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார் ஸ்டாலின். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இந்த நிலையில் நாளை ஸ்டாலினுடன் பதவியேற்க இருக்கும் திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

மு க ஸ்டாலின் – பொது பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு பயிற்சி சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்

துரைமுருகன் – நீர்வளத்துறை

கே.என் நேரு – நகர்ப்புற வளர்ச்சி துறை

ஐ. பெரியசாமி – கூட்டுறவு துறை

பொன்முடி – உயர்கல்வித்துறை

எ.வ வேலு – பொதுப்பணித்துறை

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

கே.கேஎஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

தங்கம் தென்னரசு – தொழில்துறை

ரகுபதி – சட்டத்துறை

முத்துசாமி – வீட்டுவசதித் துறை

பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை

தா.மோ அன்பரசன் – ஊரக தொழில்துறை

சாமிநாதன்– செய்தித்துறை

கீதா ஜீவன் – சமூக நலன், மகளிர் உரிமை துறை

அனிதா ராதாகிருஷ்ணன் – மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை

ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை

ராமச்சந்திரன் – வனத்துறை

சக்கரபாணி – உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை

செந்தில்பாலாஜி – மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை

காந்தி– கைத்தறி மற்றும் துணிநூல் துறை

மா. சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

எஸ் எஸ் சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பிகே சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை

பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனித மேலாண்மை துறை

நாசர் – பால்வளத்துறை

கே.எஸ் மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் துறை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை

மெய்யநாதன் – சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

கணேசன் – தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை

மதிவேந்தன் – சுற்றுலாத்துறை

முழுமையான அமைச்சரவைப் பட்டியல்…



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *