Share on Social Media


12 வருடங்களுக்குப் பிறகு, நீங்க – இயக்குநர் சுகுமார் – இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இணைஞ்சிருக்கீங்க. எவ்வளவு நாளா பிளான் பண்ணுனீங்க ?


‘புஷ்பா’ என்ன களம் ? உங்களை நாங்க எப்படி பார்க்கலாம் ?

இந்தப் படத்துல இருந்து ஸ்டைலிஷ் ஸ்டார், ஐகான் ஸ்டாரா மாறியிருக்கீங்க. இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன ?

ஒரு படம் நீங்க கமிட்டாகிட்டா, ஹேர் ஸ்டைலிஸ்ட் கூட மட்டும் நிறைய மீட்டிங் நடக்குமாமே !

சென்னை டைரீஸ் ?

உங்களுடைய ‘ஆஹா’ ஓடிடி தளம் அறிமுகமாகி ஒரு வருடம் நிறைவடைஞ்சிருக்கு. எப்படி போய்க்கிட்டிருக்கு ?

டோலிவுட்னாலே மசாலா படங்கள்தான்னு இருந்த சூழல் மாறி, இப்போ நிறைய ரியாலிட்டி படங்கள் வருது. இந்த மாற்றத்தை ஒரு முன்னணி ஹீரோவா எப்படி பார்க்குறீங்க ?

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மைக்கேல் ஜாக்சன்… இவங்க நாலு பேருடைய தீவிரமான ரசிகன்னு கேள்விப்பட்டோம். இவங்கக்கிட்ட நீங்க கேட்கணும்னு நினைக்கிற கேள்வி என்ன ? … உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், நடிகர் அல்லு அர்ஜுன். இந்த வார ஆனந்த விகடனில் அவருடைய முழு பேட்டி இடம்பெற்றிருக்கிறது. அதைப் படிக்க க்ளிக் செய்யவும்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *