Share on Social Media


ஷங்கர் படத்தில் இளம் தலைவர் வேடத்தில் ராம் சரண்

05 ஜூன், 2021 – 13:08 IST

எழுத்தின் அளவு:


தமிழில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன்-2 படம் தற்போது நீதிமன்றம் வழக்கு என சில பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது. இந்தநேரத்தில் ராம்சரண் நடிப்பில் தான் இயக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார் ஷங்கர். அதோடு இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை தயாரிக்கும் தில்ராஜூ, இப்படம் குறித்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில்,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பதை உறுதிப்படுத்திய அவர், இப்படம் தனது நிறுவனத்தின் 50ஆவது படம். அதனால் பான்-இந்தியா படமாக மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக அறிவித்துள்ளார். தில் ராஜூவின் இந்த அறிவிப்பு ஷங்கர் – ராம்சரண் இணையும் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கயிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் ராம்சரண் ஒரு இளம் தலைவர் வேடத்தில் நடிப்பதாக இன்னொரு செய்தியும் டோலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கிறது.

Advertisement

அம்மாவை விட கூகுளுக்கு தெரியுமோ : வர்ஷா கிண்டல்அம்மாவை விட கூகுளுக்கு தெரியுமோ : … சமந்தாவின் சகுந்தலம் படப்பிடிப்பு : புதிய கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது சமந்தாவின் சகுந்தலம் படப்பிடிப்பு : …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *