Share on Social Media


ஷங்கரிடம் பாராட்டு பெற்ற மூவர்

10 டிச, 2020 – 09:44 IST

எழுத்தின் அளவு:


Shankar-congrats-these-3-people

கடந்த சில மாதங்களாக ஒடிடியில் வெளியாகி வரும் படங்கள் ரசிகர்களிடம் ஒரளவு வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக சூரரைப்போற்று படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஓடிடியில் சாதித்து காட்டியது. இந்தநிலையில் இயக்குனர் ஷங்கர் ஓடிடியில் தான் பார்த்து ரசித்த மூன்று படங்களுக்கு, குறிப்பாக அந்தபாடங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக தந்த மூவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் ஆத்மார்த்த இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷையும், அந்தகாரம் படத்திற்கு அருமையான ஒளிப்பதிவு செய்த எட்வின் சகாயையும், மலையாளத்தில் ஹிட்டான ஜல்லிக்கட்டு படத்திற்கு, குறிப்பிடத்தக்க அதேசமயம் மிகவும் வித்தியாசமாக பின்னணி இசையமைத்திருந்த பிரசாந்த் பிள்ளை என மூன்று பேருக்கு தனது பாராட்டுக்களை வழங்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

Advertisement

துணை நடிகையருக்கு நிஜ அடி!துணை நடிகையருக்கு நிஜ அடி! ராக்கியை வெளியிடும் விக்னேஷ் சிவன், நயன்தாரா ராக்கியை வெளியிடும் விக்னேஷ் சிவன், …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *