Share on Social Media


கடந்த 10 ஆண்டுகளில் எந்த அடிப்படையில் தமிழர்களைத் தவிர வேறு மாநிலத்தவருக்கு வேலை வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் எந்த அடிப்படையில் வேறு மாநிலத்தவருக்கு வேலை வழங்கப்பட்டது என்று ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த வழிமுறைகளை மாற்றியமைத்து வேலை வழங்கப்பட்டது என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மேலும், ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *